1904
முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே, பாஜகவின் அசோக் காஸ்தி, இரானா கடாடி ஆகியோர் கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ம...